சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணவாள நகரில் தொற்று அபாயம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
மணவாள நகர் : கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது, மணவாள நகர். இங்குள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எம்.ஜி.ஆர்., நகர், முதல் தெருவில் ஒரு சில வீடுகளில் பன்றிகள் இறைச்சிக்காக வெட்டப் படுகின்றன. இவ்வாறு வெட்டப்படும் பன்றிகளிலிருந்து வரும் ரத்தம், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் வழிந்தோடுகிறது.இதனால், துர்நாற்றம்

மணவாள நகர் : கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது, மணவாள நகர். இங்குள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

எம்.ஜி.ஆர்., நகர், முதல் தெருவில் ஒரு சில வீடுகளில் பன்றிகள் இறைச்சிக்காக வெட்டப் படுகின்றன. இவ்வாறு வெட்டப்படும் பன்றிகளிலிருந்து வரும் ரத்தம், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் வழிந்தோடுகிறது.இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, ஒன்றிய நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக பன்றிகளை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X