சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் கையாடல்: காசி மடத்தில் விசாரணை

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வி.சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற அறநிலையத் துறை நிர்வாக அலுவலரான இவர், ராமேஸ்வரம் காசி மடத்தின் மேலாளராக ஏப்., 2010 முதல் 2019 வரை இருந்தார். அப்போது, பல வகையில் பொய் கணக்கு எழுதி, 50 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன்


ராமநாதபுரம்:கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வி.சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற அறநிலையத் துறை நிர்வாக அலுவலரான இவர், ராமேஸ்வரம் காசி மடத்தின் மேலாளராக ஏப்., 2010 முதல் 2019 வரை இருந்தார். அப்போது, பல வகையில் பொய் கணக்கு எழுதி, 50 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X