பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மக்கள் சபை கூட்டம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லை ஊராட்சியில், தி.மு.க., மக்கள் சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் பழனிமனோகரன், வீரமுடையாநத்தம் ஊராட்சித் தலைவர் பாரி, அம்மன்குப்பம் ஊராட்சித் தலைவர் அப்பா ரவிக்குமார், ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு, விவசாய அணி நடராஜன், கிளைசெயலர்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லை ஊராட்சியில், தி.மு.க., மக்கள் சபை கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் பழனிமனோகரன், வீரமுடையாநத்தம் ஊராட்சித் தலைவர் பாரி, அம்மன்குப்பம் ஊராட்சித் தலைவர் அப்பா ரவிக்குமார், ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு, விவசாய அணி நடராஜன், கிளைசெயலர் பழனிச்சாமி, கஸ்பார், இளங்கோ, கோபாலகிருஷ்ணன், அல்போன்ஸ், கிளைசெயலாளர் சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X