சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் பதுக்கல் 2 பெண்கள் கைது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அருகே வண்டிக்குப்பம் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் சரவணன், மகாதேவன், வைதேகி ஆகியோர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது வண்டிக்குப்பம்

கடலுார் : கடலுார் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அருகே வண்டிக்குப்பம் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் சரவணன், மகாதேவன், வைதேகி ஆகியோர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது வண்டிக்குப்பம் மெயின்ரோட்டைச் சேர்ந்த அம்புஜம் 70; ரேணுகா, 60, ஆகியோர் சாக்கு மூட்டைகளில் தலா 60 லி்ட்டர் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அம்புஜம், ரேணுகாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X