சூதாட்டம்: 26 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டம்: 26 பேர் கைது

Added : ஜன 11, 2021
Share
திருப்பூர், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் கிளப் ஒன்றில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கிளப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. கிளப் பொறுப்பாளர் உட்பட 26 பேரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பயன்படுத்திய 1.73 லட்சம் ரூபாய், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருப்பூர், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் கிளப் ஒன்றில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கிளப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. கிளப் பொறுப்பாளர் உட்பட 26 பேரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பயன்படுத்திய 1.73 லட்சம் ரூபாய், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X