மார்கழி பூஜை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மார்கழி பூஜைமல்லிகைத் தோட்டத்து கருப்பராயன், கன்னிமார் கோவில், சுகுமார்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி.l ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.l பெரும்பண்ணை ஸ்ரீ தேவி பூ தேவி வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். காலை, 530 மணி.l ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை,

ஆன்மிகம்மார்கழி பூஜைமல்லிகைத் தோட்டத்து கருப்பராயன், கன்னிமார் கோவில், சுகுமார்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி.l ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.l பெரும்பண்ணை ஸ்ரீ தேவி பூ தேவி வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். காலை, 530 மணி.l ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். காலை, 5:00 மணி.l ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சனம் உற்சவம், திருப்பாவை, அபிேஷகம் - காலை, 5:30 மணி.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை. காலை, 5:30 மணி.l பாராயண வழிபாடு, குலாலர் விநாயகர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வீரராகவபெருமாள் கோவில், திருப்பூர். காலை, 5:30 மணி.பொதுகருத்தரங்கம்வணிக வரி தாக்கலில் புதிய மாற்றம் குறித்த கருத்தரங்கம், துணை கமிஷனர் அலுவலக அரங்கம், குமரன் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.போராட்டம்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., கட்சி. காலை, 10:30 மணி.தேர்தல் பிரசாரம்ம.நீ.மை., தலைவர் கமல் தேர்தல் பிரசாரம், சி.டி.சி., டிப்போ, காங்கயம் ரோடு - மாலை, 4:00 மணி. பழைய பஸ் ஸ்டாண்ட், 4:15 மணி. புஷ்பா சந்திப்பு , 4:30 மணி. அனுப்பர்பாளையம் - 4:45 மணி. பாண்டியன்நகர், 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X