திருமுறை இசையமுது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமுறை இசையமுது

Added : ஜன 11, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் ஆடல்வல்லான் அறக்கட்டளை மற்றும் திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் சார்பில், திருமுறை இசையமுது நிகழ்ச்சி திருப்பூர்ஹார்வி குமாரசாமி திருமண மண்ட பத்தில் நேற்று நடந்தது.இதில், தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று இசையமுது ஆற்றினர். ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கண்டு
 திருமுறை இசையமுது

திருப்பூர்:திருப்பூர் ஆடல்வல்லான் அறக்கட்டளை மற்றும் திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் சார்பில், திருமுறை இசையமுது நிகழ்ச்சி திருப்பூர்ஹார்வி குமாரசாமி திருமண மண்ட பத்தில் நேற்று நடந்தது.இதில், தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவம் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று இசையமுது ஆற்றினர். ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கண்டு மகிழ்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X