பொது செய்தி

தமிழ்நாடு

அனிக்கடவில் மக்கள் சபை கூட்டம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, அனிக்கடவில், தி.மு.க., மக்கள் சபை கூட்டம், நடந்தது.கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிரி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் பேசினர்.'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், மக்களிடம் கையெழுத்து

உடுமலை:உடுமலை அருகே, அனிக்கடவில், தி.மு.க., மக்கள் சபை கூட்டம், நடந்தது.கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிரி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் பேசினர்.'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஊராட்சி வளர்ச்சித்திட்டங்கள், தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X