கொரோனாவால் அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை

புதுடில்லி: கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.



latest tamil news


நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.'ஐரோப்பிய நாடுகளே, பிரிட்டன் விமான சேவையை தடை செய்துள்ள நிலையில், நாம் எதற்கு விமானங்களை இயக்க வேண்டும்' என, குமுறுகிறார், மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்.


latest tamil news


விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது, கடும் கோபத்தில் உள்ளார் ஹர்ஷ வர்தன். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202107:30:07 IST Report Abuse
Ramaraj P 15 லட்சம் தடவ கூவ வேண்டும்.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
11-ஜன-202109:35:25 IST Report Abuse
Hariஅப்படியே அணைத்து கடனும் தள்ளுபடி செய்து,மூலப்பத்திரத்தையும் காண்பிச்சச்ச் ..............?எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவாய் இந்த தமிழனை....
Rate this:
Cancel
11-ஜன-202106:57:48 IST Report Abuse
ஆப்பு இவிங்க ரெண்டு பேர் ஈகோ சண்டையில் விமானப்.போக்கு வரத்து சொதாப்பலானது தான் மிச்சம். பிரிட்டிஷ் ஏர்வேஸ் எகானமி பிரயாணிகளை கழட்டி விட்டுட்டு பிசினஸ் கிளாஸ் பாசஞ்சர்களை வெச்சு விமானங்களை இயக்குது. கேட்டா ஒருத்தரும் பதில் சொல்வதில்லை. இந்தியாவுல எல்லோரும்.15 லட்சம் போடப்பட்டு பணக்காரங்களாயிட்டாங்கன்னு நினைக்குது போல.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
11-ஜன-202109:39:01 IST Report Abuse
Hariஎன்ன செய்றது நாங்க கணக்கில் வீக் ,அதனாலதான் எங்களது வங்கி கடன் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்து மூலப்பத்திரத்தையும் காண்பித்து பிஹார் யோக்கியன் ஒருவர் ஊர் ஊர்ராக உலாவருகிறார் எதுக்கும் சொம்பை தூக்கி வீட்டுக்குள்ளை வைத்துக்கொள்ளுங்கள் ....
Rate this:
sriram - Chennai,இந்தியா
11-ஜன-202111:53:21 IST Report Abuse
sriramஅட ஆப்பு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்ன இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமா? வேணும்னா KD சகோதரர்களை கேளுங்க. அவிங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல பங்கு வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாங்க. வைங்க சொன்னா எகானமி சீட் போடுவாங்க....
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஜன-202106:43:09 IST Report Abuse
 Muruga Vel ஏதோ உங்களால முடிஞ்சுது கொளுத்தி போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X