கொரோனாவால் அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு| Dinamalar

கொரோனாவால் அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை

புதுடில்லி: கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.



latest tamil news


நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.'ஐரோப்பிய நாடுகளே, பிரிட்டன் விமான சேவையை தடை செய்துள்ள நிலையில், நாம் எதற்கு விமானங்களை இயக்க வேண்டும்' என, குமுறுகிறார், மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்.


latest tamil news


விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது, கடும் கோபத்தில் உள்ளார் ஹர்ஷ வர்தன். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X