கோயில்சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.
பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.மஹா பெரியவா ஆராதனை நிகழ்ச்சி: ப்ரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபம், ஜவஹர் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ராஜாமணி பாகவதர் குழுவினரின்நாம சங்கீர்த்தனம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி.பொதுஉலக நாடுகள், தலைவர்கள் பெயர்களை தலைகீழாக எழுதும் உலக சாதனை நிகழ்ச்சி: சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி, சமயநல்லுார், தலைமை: தாளாளர் பால் பிரிட்டோ, முன்னிலை: ஊராட்சி தலைவர் மலையாளம், சாதனை நிகழ்த்துபவர்: ஆசிரியர் ெஹன்றி பிரபாகர், காலை 10:00 மணி.
மூக்கையாத்தேவர் சிலை திறப்பு ஆலோசனை கூட்டம்: குரு மஹால், உசிலம்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், காலை 9:00 மணி.அ.தி.மு.க., புறநகர் மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பயணியர் விடுதி, திருமங்கலம், தலைமை: அமைச்சர் உதயகுமார், காலை 11:00 மணி.உலக நாடுகள் பெயர்களை தலைகீழகாக எழுதும் சாதனை நிகழ்ச்சி: புனித சூசையப்பர் உயர்நிலை பள்ளி, சமயநல்லுார், மதுரை, நிகழ்த்துபவர்: ஆசிரியர் ஹென்றி பிரபாகரன், பங்கேற்பு: தாளாளர் பால் பிரிட்டோ, ஊராட்சி தலைவர் மலையாளம், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் எட்வின் பாபு, காலை 10:00 மணி.
சிறப்பு புத்தக கண்காட்சி: சர்வோதய புத்தக நிலையம், காந்தி மியூசிய வளாகம், பூங்கா முருகன் கோயில் எதிரில், மதுரை, காலை 10:00 மணி - இரவு 8:00 மணி. எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்: அண்ணா நகர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம், மதுரை, காலை 10:00 மணி. யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்துபவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE