இன்றையநிகழ்ச்சிகள்/ஜன., 11| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றையநிகழ்ச்சிகள்/ஜன., 11

Added : ஜன 11, 2021
Share
கோயில்சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி. பாலாபிேஷகம்: பூங்கா

கோயில்சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.மஹா பெரியவா ஆராதனை நிகழ்ச்சி: ப்ரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபம், ஜவஹர் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ராஜாமணி பாகவதர் குழுவினரின்நாம சங்கீர்த்தனம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி.பொதுஉலக நாடுகள், தலைவர்கள் பெயர்களை தலைகீழாக எழுதும் உலக சாதனை நிகழ்ச்சி: சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி, சமயநல்லுார், தலைமை: தாளாளர் பால் பிரிட்டோ, முன்னிலை: ஊராட்சி தலைவர் மலையாளம், சாதனை நிகழ்த்துபவர்: ஆசிரியர் ெஹன்றி பிரபாகர், காலை 10:00 மணி.

மூக்கையாத்தேவர் சிலை திறப்பு ஆலோசனை கூட்டம்: குரு மஹால், உசிலம்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், காலை 9:00 மணி.அ.தி.மு.க., புறநகர் மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பயணியர் விடுதி, திருமங்கலம், தலைமை: அமைச்சர் உதயகுமார், காலை 11:00 மணி.உலக நாடுகள் பெயர்களை தலைகீழகாக எழுதும் சாதனை நிகழ்ச்சி: புனித சூசையப்பர் உயர்நிலை பள்ளி, சமயநல்லுார், மதுரை, நிகழ்த்துபவர்: ஆசிரியர் ஹென்றி பிரபாகரன், பங்கேற்பு: தாளாளர் பால் பிரிட்டோ, ஊராட்சி தலைவர் மலையாளம், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் எட்வின் பாபு, காலை 10:00 மணி.

சிறப்பு புத்தக கண்காட்சி: சர்வோதய புத்தக நிலையம், காந்தி மியூசிய வளாகம், பூங்கா முருகன் கோயில் எதிரில், மதுரை, காலை 10:00 மணி - இரவு 8:00 மணி. எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்: அண்ணா நகர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம், மதுரை, காலை 10:00 மணி. யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்துபவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X