சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை மாட்டு வண்டிபந்தயம்: 4பேர் கைது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பத்தில் அனுமதியின்றி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்திய நால்வர் கைது செய்யப்பட்டனர். கம்பம் பைபாஸ் ரோட்டில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் வடக்குபட்டியை சேர்ந்த சிலர் மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடத்தினர். இன்ஸ்பெக்டர் சிலைமணி, எஸ்.ஐ. திவான்மைதீன் தலைமையில் போலீசார் அங்கு சென்ற போது, பல வண்டிகள் தப்பியோடிவிட்டன. மாட்டுவண்டி பந்தயத்தில் ஈடுபட்டதாக பிரகாஷ்

கம்பம் : கம்பத்தில் அனுமதியின்றி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்திய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம் பைபாஸ் ரோட்டில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் வடக்குபட்டியை சேர்ந்த சிலர் மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடத்தினர். இன்ஸ்பெக்டர் சிலைமணி, எஸ்.ஐ. திவான்மைதீன் தலைமையில் போலீசார் அங்கு சென்ற போது, பல வண்டிகள் தப்பியோடிவிட்டன. மாட்டுவண்டி பந்தயத்தில் ஈடுபட்டதாக பிரகாஷ் 23, ரமேஷ் 24, பொன்னாங்கன் 27, உதயகுமார் 24 ஆகிய4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பந்தய வண்டிகள், 2 டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாடுகளின் உரிமையாளர்களிடம் எழுதி வாங்கி, எச்சரித்து ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X