பொது செய்தி

இந்தியா

49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை : வர்த்தகவாரத்தின் துவக்கத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியதோடு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.70 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 49,260.21ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 126.80 புள்ளிகள்
Sensex, Nifty, BSE, NSE,

மும்பை : வர்த்தகவாரத்தின் துவக்கத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியதோடு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.


இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.70 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 49,260.21ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 126.80 புள்ளிகள் உயர்ந்து 14,474.05ஆகவும் வர்த்தகமானது.


latest tamil news




அமெரிக்காவின் புதிய நிதி ஊக்கத் திட்டங்கள் இந்தவாரம் வெளியாக உள்ளன. இது உலகளாவிய பணவீக்க வர்த்தகத்திற்கு உத்வேகமாக அமைந்துள்ளதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதன் சந்தை மதிப்பு ஏற்றம் கண்டன. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்ததால் இன்றைய வர்த்தகம் புதிய உச்சத்தை தொட ஒரு காரணமாக அமைந்தது. மேலும் இன்போசிஸ், ஹெச்சிஎல்., டெக்னாலஜி, பார்தி ஏர்டெல், ஐடிசி, எச்டிஎப்சி, உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202100:30:57 IST Report Abuse
Tamilan நாடு நாட்டு மக்கள் , உலகம் உலக மக்கள் என அனைவரும் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது அதையும் பயன்படுத்தி கொழுத்த ஒன்று பங்குச்சந்தை . இப்படி ஒரு பொருளாதார சூதாட்டம் நாட்டுக்கு தேவையா ?.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-202118:23:07 IST Report Abuse
Saravanan நரம்பு இல்லாத நாக்கு கொண்ட காண்க்ராஸ் கூட்டமும் கட்டுமர கூட்டமும் நாலு மாசம் முன்னாடி வரைக்கும் பங்கு சந்தை போச்சி இந்திய பொருளாதாரம் போச்சுன்னு கத்தியதுக இப்ப என்னடான்னா அம்பானி, அதானியின்னு கத்தறானுங்க
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
11-ஜன-202113:57:12 IST Report Abuse
Allah Daniel என்று முஸ்லீம் படையெடுப்பு வந்ததோ அன்று தொடங்கியது தான் இந்தியாவின் வீழ்ச்சி...அப்பாவி ஹிந்து பெண்கள் கற்பழிக்க பட்டு, அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டு, ஏழை,நடுத்தர ,மிதமான பணக்காரர்கள் நசுக்கப்பட்டு.. கொள்ளை லாபக்காரர்கள் மூர்கங்கள் ,பெரும்பண முதலைகள் வளர்ச்சி பெறுவதும் பெருகுவதும் தடுக்கமுடியாது ஒன்று ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X