அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்ட நீதிக்கும் ஆபத்து : ஸ்டாலின் பேச்சு

Added : ஜன 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை ''சமூக நீதிக்கும் மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.சென்னை, ராயப்பேட்டையில், நேற்று நடந்த தி.மு.க., சட்டத்துறை கருத்தரங்கத்தில், ஸ்டாலின் பேசியதாவது:வழக்கறிஞர்களை மட்டுமின்றி, நீதிபதிகளையும் தி.மு.க., உருவாக்கியது. மெரினாவில், கருணாநிதிக்கு நினைவிடம் பெற்றுத்தந்தது வழக்கறிஞர் அணி. சட்டசபை, லோக்சபாவின்
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை ''சமூக நீதிக்கும் மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை, ராயப்பேட்டையில், நேற்று நடந்த தி.மு.க., சட்டத்துறை கருத்தரங்கத்தில், ஸ்டாலின் பேசியதாவது:
வழக்கறிஞர்களை மட்டுமின்றி, நீதிபதிகளையும் தி.மு.க., உருவாக்கியது. மெரினாவில், கருணாநிதிக்கு நினைவிடம் பெற்றுத்தந்தது வழக்கறிஞர் அணி. சட்டசபை, லோக்சபாவின் அதிகாரங்களும் கேள்விக்குறியாகி உள்ளன. ஆட்சியில் இருக்கும் போதே, முதல்வராக இருந்தவர் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டது, தி.மு.க., வழக்கறிஞர்களால் தான்.உள்ளாட்சி தேர்தல் நடத்தியதற்கும், 'குரூப் - 1' தேர்வு முறைகேடுகள் குறித்து வழக்கு தொடர்ந்ததற்கும், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, கவர்னரிடம் வழங்கியதற்கும், தி.முக., வழக்கறிஞர்கள் அணியே காரணம்.சட்டப் போராட்டம் நடத்தியதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், ௭.௫ சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202121:28:57 IST Report Abuse
bigu போதையிலே இருப்பாக போல நிலையான பேச்சோ திறமையான ஆளுமையோ இவர்களிடம் இல்லை என்பதையே காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X