சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடிய 3 பேர் கைது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவலுார்பேட்டை போலீசார் எதப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாடு எரிமேடை அருகில் பணம் வைத்து 3 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். அதே ஊரை சேர்ந்த ராசு, 28; அசோகன், 51; முருகன், 38; ஆகிய 3 பேரை பிடித்தனர்.சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் குமரேசன் புகாரின் பேரில்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவலுார்பேட்டை போலீசார் எதப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாடு எரிமேடை அருகில் பணம் வைத்து 3 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். அதே ஊரை சேர்ந்த ராசு, 28; அசோகன், 51; முருகன், 38; ஆகிய 3 பேரை பிடித்தனர்.சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் குமரேசன் புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சூதா டிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 54 சீட்டுதாள்கள், 100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X