பிரதமருக்கு எதிராக போராட்டம்| Dinamalar

பிரதமருக்கு எதிராக போராட்டம்

Added : ஜன 11, 2021
Share
ஜெருசலேம்: இஸ்ரேலில், பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு மீது, பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஊழல் வழக்குகளை வைத்து, அவரை பதவி விலக வலியுறுத்தி, நாட்டு மக்கள், நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். பிரதமரின் இல்லத்திற்கு அருகே, மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த

ஜெருசலேம்: இஸ்ரேலில், பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு மீது, பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஊழல் வழக்குகளை வைத்து, அவரை பதவி விலக வலியுறுத்தி, நாட்டு மக்கள், நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். பிரதமரின் இல்லத்திற்கு அருகே, மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த போராட்டங்கள், வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என, அஞ்சப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X