பொது செய்தி

தமிழ்நாடு

பயணியர் நலன் கருதி நிழற்குடை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் வட்டம் அவலுார்பேட்டை கடைவீதியில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் பயணியர் நலன் கருதி நிழற்குடை அமைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் நிழற்குடை சேதமானதால் நாளடைவில் ஆட்டோக்கள்நிறுத்தும் இடமாக மாறியது.இதனால் இப்பகுதியில் திருவண்ணாமலை, சென்னை, செஞ்சி, விழுப்புரம், சேத்பட், வந்தவாசி, கீழ்பென்னாத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் வட்டம் அவலுார்பேட்டை கடைவீதியில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் பயணியர் நலன் கருதி நிழற்குடை அமைக்கப் பட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நிழற்குடை சேதமானதால் நாளடைவில் ஆட்டோக்கள்நிறுத்தும் இடமாக மாறியது.இதனால் இப்பகுதியில் திருவண்ணாமலை, சென்னை, செஞ்சி, விழுப்புரம், சேத்பட், வந்தவாசி, கீழ்பென்னாத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் நிற்பதற்கு இடம் இல்லாமல்அவதிப்படுகின்றனர்.இதே போல் வளத்தி, மேல்மலையனுாரிலும் பயணிகளுக்கான நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள்அவதிப்படுகின்றனர். பயணிகள் மற்றும் கிராம மக்கள் நலன் கருதி மேல்மலையனுார், வளத்தி, அவலுார்பேட்டை பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X