பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வ நல குழு மாநில மாநாடு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு, தன்னார்வ நல குழுமத்தின் மாநில மாநாடு நடந்தது. விழாக்குழு தலைவர், சீட்ஸ் சரவணன் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிக்குழு செயலர் ததமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, மாநில அளவில் கொரானா பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் செய்த தொண்டு

தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு, தன்னார்வ நல குழுமத்தின் மாநில மாநாடு நடந்தது. விழாக்குழு தலைவர், சீட்ஸ் சரவணன் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிக்குழு செயலர் ததமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, மாநில அளவில் கொரானா பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் மூத்த உறுப்பினர்கள், நாகராஜ், லூகாஸ் பாபு, சங்கர் ஆகியோர், கொரோனா காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் செய்த பணிகள் குறித்தும், மாநில அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செய்த உதவிகள் மற்றும் தற்போது மக்களுக்கு தேவையான தடுப்பு மருத்துவம் குறித்தும் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X