கந்தசாமிக்கு கவர்னர் கடிதம்| Dinamalar

இந்தியா

கந்தசாமிக்கு கவர்னர் கடிதம்

Added : ஜன 11, 2021
Share
புதுச்சேரி : அமைச்சர் கந்தசாமியை கூடிய விரைவில் சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கப்படும் என கவர்னர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து கவர்னர் மாளிகை செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நலத்துறை அமைச்சர் தான் வகிக்கும் துறையின் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க கவர்னரிடம் நேரம் கேட்டு இருந்தார்.இது தொடர்பாக அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் அனுப்பிய பதில்

புதுச்சேரி : அமைச்சர் கந்தசாமியை கூடிய விரைவில் சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கப்படும் என கவர்னர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து கவர்னர் மாளிகை செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நலத்துறை அமைச்சர் தான் வகிக்கும் துறையின் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க கவர்னரிடம் நேரம் கேட்டு இருந்தார்.இது தொடர்பாக அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் அனுப்பிய பதில் கடிதத்தில், அமைச்சர் கூறியிருந்த விஷயங்கள் சம்பந்தமாக உரிய நிர்வாக செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதை விவாதிப்பதற்கான தேதியும், நேரமும் தெரிவிக் கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X