பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 18ல் சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: கருங்கல்பட்டி மேட்டுத்தெரு, தேவி சக்தி மாரியம்மன் கோவிலில், வரும், 18ல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி கிராமம், மேட்டுத்தெருவில், மதுரைவீரன், தேவி சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வரும், 18ல் கும்பாபி?ஷக விழா நடக்கிறது. வரும், 15 அதிகாலை, 4:30 முதல், மாலை, 6:00 மணி வரை கணபதி ஹோமம், நவக்கிரக

மல்லசமுத்திரம்: கருங்கல்பட்டி மேட்டுத்தெரு, தேவி சக்தி மாரியம்மன் கோவிலில், வரும், 18ல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி கிராமம், மேட்டுத்தெருவில், மதுரைவீரன், தேவி சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வரும், 18ல் கும்பாபி?ஷக விழா நடக்கிறது. வரும், 15 அதிகாலை, 4:30 முதல், மாலை, 6:00 மணி வரை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்; 16 காலை, 7:00 முதல், இரவு, 8:00 மணி வரையில் காவிரிக்கு புனித நீர் எடுத்து வர புறப்படுதல், முதல் கால யாக பூஜை; 17ல் இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை; 18 காலை, 10:15- 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபி ?ஷகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X