ரூ.65 கோடி சொத்து : ஒடிசா முதல்வர் அறிவிப்பு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
புவனேஸ்வர் :ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. பொது வாழ்வில் துாய்மையை கடைப்பிடிக்க மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என முதல்வர் பட்நாயக் சமீபத்தில் கூறினார்.இந்நிலையில் நவீன் பட்நாயக் தனக்கு 64.98 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏழு

புவனேஸ்வர் :ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. பொது வாழ்வில் துாய்மையை கடைப்பிடிக்க மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என முதல்வர் பட்நாயக் சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் நவீன் பட்நாயக் தனக்கு 64.98 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏழு வங்கிகளில் தனக்கு சேமிப்பு கணக்கு உள்ளதாக தெரிவித்துள்ள நவீன் பட்நாயக் 1.34 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.தன்னிடம் உள்ள அசையா சொத்துக்களில் பெரும்பாலானவை தன் தாய் மற்றும் தந்தை வழியில் வந்தவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு 1.25 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X