சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் தீப்பிடித்து நீதிபதி கணவர் மரணம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: கடலூரில் புறவழிச்சாலையில் இன்று மதியம்1 மணியளவில் ஒரு கார் மார்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். டிரைவர் சீட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். கார், பதிவெண் வைத்து, இறந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். அதில் காரில் இறந்தவர், சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த
கார் தீப்பிடித்து  நீதிபதி கணவர் மரணம்

விருத்தாசலம்: கடலூரில் புறவழிச்சாலையில் இன்று மதியம்1 மணியளவில் ஒரு கார் மார்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். டிரைவர் சீட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். கார், பதிவெண் வைத்து, இறந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் காரில் இறந்தவர், சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு 36 என்பதும், கடலூர் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மணிமேகலையின் கணவர் என்பதும் தெரியவந்தது.

விருத்தாசலத்தில் மனைவியுடன் தங்கியிருந்த கவியரசு, இன்று காலை கோவிலுக்கு செல்வதை கிளம்பியுள்ளார். கணவர் மாலை வரை வீடு திரும்பாதது தெரிந்த, மணிமேகலைக்கு கணவர் இறந்தது சமூக வலைதளம் மூலம் தெரியவந்தது. கவியரசுக்கு 4 வயதில் மகள் உள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X