அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி அறிக்கைக்கு நான் பதில் சொல்ல முடியாது

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோவை:''ரஜினி அறிக்கைக்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் சொன்ன விஷயங்களை தொடர்ந்து கிளறி கொண்டிருக்க வேண்டாம். ரஜினி எனக்கு நல்ல நண்பர். அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறினார்.கோவையில் கமல் மேலும் கூறியதாவது:மக்கள் நீதி மையத்துக்கு, மனுநீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. ஊர் கூடி தேர் இழுக்க
ரஜினி, ரஜினிகாந்த், கமல், கமல்ஹாசன், அறிக்கை, மக்கள் நீதி மையம், மநீமை, மநீம, மக்கள் நீதி மய்யம்

கோவை:''ரஜினி அறிக்கைக்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் சொன்ன விஷயங்களை தொடர்ந்து கிளறி கொண்டிருக்க வேண்டாம். ரஜினி எனக்கு நல்ல நண்பர். அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறினார்.

கோவையில் கமல் மேலும் கூறியதாவது:மக்கள் நீதி மையத்துக்கு, மனுநீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என, நான் கூறிய விஷயங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. நேர்மையாளர்களின் கூட்டுறவு இது. முதலில் ஓட்டு வங்கி; அதன் பின் நல்ல ஆட்சிக்கான அதிகாரம். அந்த அதிகாரம் இருந்தால் மட்டுமே நல்லது செய்ய முடியும். நல்லவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மனுநீதி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் அத்தப்ப மாணிக்கம், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் ஓட்டலில் கமலை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.



நேர்மைக்கு வாக்களிக்க கேட்கிறார் கமல்ஹாசன்

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-ஜன-202121:58:07 IST Report Abuse
sankaseshan நீ பாட்டுக்கு சொல்லு ராசா நாங்க கேட்டுக்கறோம்
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12-ஜன-202120:14:41 IST Report Abuse
raghavan உங்கள பத்தி நீங்க சொன்னாலே புரியாது..சங்க இலக்கியத்த புரட்டி பார்க்கணும். இதுல இது வேறயா?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-ஜன-202116:08:35 IST Report Abuse
Sridhar எப்படியாவது ரஜினி வோட்டுங்கற மாம்பழத்தை சுவைக்கணும். அதுனால கவனமா பேசவேண்டியிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X