சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம நபர்கள் தாக்கிய மற்றொரு மூதாட்டியும் பலி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கடலுார், : மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயம் அடைந்த மற்றொரு மூதாட்டியும் பலியானார். கடலுார், பாதிரிக்குப்பம் கொய்யாத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் பச்சையம்மாள், 65; இவருடன், உறவினர் தாயாரம்மாள், 70; தங்கியிருந்தார்.கடந்த, 8ம் தேதி பச்சையம்மாள், தாயாரம்மாள் ஆகிய இருவரும், மர்ம நபர்களால், நகை, பணத்திற்காக இரும்பு ராடால், கொடூரமாக தாக்கப்பட்டனர்.

கடலுார், : மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயம் அடைந்த மற்றொரு மூதாட்டியும் பலியானார்.

கடலுார், பாதிரிக்குப்பம் கொய்யாத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் பச்சையம்மாள், 65; இவருடன், உறவினர் தாயாரம்மாள், 70; தங்கியிருந்தார்.கடந்த, 8ம் தேதி பச்சையம்மாள், தாயாரம்மாள் ஆகிய இருவரும், மர்ம நபர்களால், நகை, பணத்திற்காக இரும்பு ராடால், கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில், பச்சையம்மாள் இறந்து கிடந்தார். படுகாயங்களுடன் இருந்த தாயாரம்மாள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் இறந்தார்.திருப்பாதிரிபுலியூர் போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X