பாக்.,கில் தாக்கப்படும் ஹிந்துக்கள்: பிரிட்டன் பிரதமரிடம் கோரிக்கை

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
லண்டன் : 'பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அங்குள்ள ஹிந்து அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர்.இதன்படி ஹிந்துக்கள் மன்றம் ஹிந்து ஷ்வயம் ஷேவக் சங்கம் பிரிட்டன் ஹிந்து கவுன்சில் விஷ்வ ஹிந்து
Hindu Bodies, Boris Johnson, Pakistan, Prime Minister, United Kingdom, UK PM

லண்டன் : 'பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அங்குள்ள ஹிந்து அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர்.இதன்படி ஹிந்துக்கள் மன்றம் ஹிந்து ஷ்வயம் ஷேவக் சங்கம் பிரிட்டன் ஹிந்து கவுன்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட 10 அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


latest tamil news


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டத்தில் கடந்த மாதம் ஒரு ஹிந்து கோவிலை விஷமிகள் இடித்துள்ளனர். இதற்கு முன் இஸ்லாமாபாதில் ஒரு கோவில் கட்டுவதற்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது.

அந்நாட்டில் சமீபகாலமாக ஹிந்துக்கள் மீதான இனப்படுகொலை துன்புறுத்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கோவில் இடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதுடன் ஹிந்துக்கள் மீதான வன்முறைகளை தடுக்க அந்நாட்டு பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இங்கிருக்கும் தேசத்துரோக மூர்க்கனுங்கள பாகிஸ்தானுக்கு விரட்டிவிட்டு அங்கிருக்கும் இந்துக்களை அழைத்து வாருங்கள்
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
12-ஜன-202111:57:44 IST Report Abuse
Padmanaban Jayakrishnan எவன் நம்மை அடிமைப்படுத்தினானோ அவனிடமே முறையிடலாமா ?
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
12-ஜன-202111:56:26 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இந்தியா வலிமையான நாடு . இம்ரான் அலறல் . இது காலை செய்தி .பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்..இது மதிய செய்தி . காலையில் வந்த தினமலர் செய்தியை படித்தனால் வந்த இம்ரானுக்கு கோவம் வந்து விட்டதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X