பொது செய்தி

தமிழ்நாடு

கூடாரை வெல்லும் சீர் உற்சவம்; பக்தர்கள் வழிபாடு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆண்டுதோறும், மார்கழி மாதம் 27ம் தேதி, கூடரை வெல்லும் சீர் உற்சவ விழா நடக்கிறது.தற்போது, கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று, எளிமையாக, கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நடந்தது. உற்சவர் வழிபாடு மற்றும் பிரகார உலா நடைபெறவில்லை.கோவிலில் அருள்பாலிக்கும், ஆண்டாள் தாயாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள்

திருப்பூர்:ஆண்டுதோறும், மார்கழி மாதம் 27ம் தேதி, கூடரை வெல்லும் சீர் உற்சவ விழா நடக்கிறது.தற்போது, கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று, எளிமையாக, கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நடந்தது. உற்சவர் வழிபாடு மற்றும் பிரகார உலா நடைபெறவில்லை.கோவிலில் அருள்பாலிக்கும், ஆண்டாள் தாயாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள், பெருமாளையும், தாயாரையும் வழிபட்டனர்.இதேபோல், திருப்பூர், அவிநாசி, பல்லடம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும், கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X