சென்னை : மதுரை மாவட்டத்தில், மூன்று இடங்களில், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில், பேரியகாளையம் புதுார், உல்லகம்பட்டி, வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிபட்டிணம், அலிசீபம், செம்படமுதுார், குப்பாசிபாறை. தேனி மாவட்டம், பல்லவராயன்பட்டி; திருப்பூர் மாவட்டம், அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை; சிவகங்கை மாவட்டம், சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE