சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு கைதான டாக்டரிடம் விசாரணை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பரமக்குடி : நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பல் டாக்டர் பாலசந்திரன் 48, கைது செய்யப்பட்ட நிலையில் பரமக்குடியில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர் பரமக்குடி நேரு நகரில் வசிக்கிறார். மகள் தீக் ஷாவின் 18, நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்ததாக இருவர் மீதும் சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிந்தனர். 3

பரமக்குடி : நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பல் டாக்டர் பாலசந்திரன் 48, கைது செய்யப்பட்ட நிலையில் பரமக்குடியில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவர் பரமக்குடி நேரு நகரில் வசிக்கிறார். மகள் தீக் ஷாவின் 18, நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்ததாக இருவர் மீதும் சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிந்தனர். 3 முறை விசாரணைக்கு அழைத்தும் அவர்கள் ஆஜராகவில்லை.சமீபத்தில் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமக்குடியில் உள்ள அவரது வீடு, கம்ப்யூட்டர் சென்டர், தீக் ஷா படித்த பள்ளி பகுதி உட்பட பல்வேறு இடங்களுக்கு பாலசந்திரனை அழைத்து சென்ற போலீசார் போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டது பற்றியும், இடைத்தரகர்கள் விபரங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X