அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சுற்றுச்சூழல் அணி தேர்தல் பிரசார களப்பணி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தி.மு.க.,வின், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசார களப்பணி நடந்தது.முதற்கட்டமாக, காந்தி வார சந்தையில் உள்ள பழைய இரும்பு மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை வியாபாரிகள் சந்தித்து, மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திக்கேய சேனாதிபதி பிரசாரம் செய்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் கலாசு தொழிலாளர்களுடன்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தி.மு.க.,வின், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசார களப்பணி நடந்தது.முதற்கட்டமாக, காந்தி வார சந்தையில் உள்ள பழைய இரும்பு மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை வியாபாரிகள் சந்தித்து, மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திக்கேய சேனாதிபதி பிரசாரம் செய்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் கலாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.வெங்காய வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மூட்டை துாக்கும் தொழிலாளர்களிடம் தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை தெரிவித்தார். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் வரதராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, திம்மங்குத்து, குள்ளக்காபாளையம் பகுதியில் நெசவாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X