அரசியல் செய்தி

தமிழ்நாடு

கம்யூ., கட்சிகள் சார்பில் நினைவு தின பேரணி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சூலூர்:சின்னியம்பாளையம் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இ.கம்யூ., -மா.கம்யூ., கட்சியினர் பேரணியாக சென்று, தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ''சர்வாதிகார போக்கில் நடப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல. எந்த நாட்டிலும் சர்வாதிகாரம்

சூலூர்:சின்னியம்பாளையம் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இ.கம்யூ., -மா.கம்யூ., கட்சியினர் பேரணியாக சென்று, தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ''சர்வாதிகார போக்கில் நடப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல. எந்த நாட்டிலும் சர்வாதிகாரம் வென்றதில்லை.அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது,'' என்றார். மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் கனகராஜ், எம்.பி., நடராஜன், இ.கம்யூ., எம்.பி., சுப்பராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X