பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு முகாமில் 58 பேர் புகார் மனு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அன்னூர்:அன்னூர் தாலுகாவில், குறைகேட்பு முகாமில், 58 மனுக்கள் பெறப்பட்டன.கோவை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்தோறும் நடந்து வந்த குறைகேட்பு முகாம் கொரோனா காரணமாக, வி.ஏ.ஓ., அலுவலங்களில் நடக்கிறது. நேற்று அன்னூர் ஒன்றியத்தில் உள்ள, 22 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் உள்ள எட்டு அலுவலகங்களில் நடந்த குறைகேட்பு முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு

அன்னூர்:அன்னூர் தாலுகாவில், குறைகேட்பு முகாமில், 58 மனுக்கள் பெறப்பட்டன.கோவை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்தோறும் நடந்து வந்த குறைகேட்பு முகாம் கொரோனா காரணமாக, வி.ஏ.ஓ., அலுவலங்களில் நடக்கிறது. நேற்று அன்னூர் ஒன்றியத்தில் உள்ள, 22 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் உள்ள எட்டு அலுவலகங்களில் நடந்த குறைகேட்பு முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடு, பட்டா மாறுதல், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 58 மனுக்கள் பெறப்பட்டன.'இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X