பொது செய்தி

இந்தியா

மாநில செயலரிடம் வாழ்த்து

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி: சோரியங்குப்பம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.ம.மு.க., நிர்வாகிகள் மாநில செயலாளர் வேல்முருகனிடம் வாழ்த்து பெற்றனர்.பாகூர் தொகுதி சோரியங்குப்பம் கூட்டுறவுபால் உற்பத்தியாளர்ச் சங்க இயக்குனர் தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் வெற்றி பெற்றனர்.இத்தேர்தலில் இயக்குனர்களாக வெற்றி பெற்ற நடராஜன், ஆறுமுகம்,

புதுச்சேரி: சோரியங்குப்பம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.ம.மு.க., நிர்வாகிகள் மாநில செயலாளர் வேல்முருகனிடம் வாழ்த்து பெற்றனர்.பாகூர் தொகுதி சோரியங்குப்பம் கூட்டுறவுபால் உற்பத்தியாளர்ச் சங்க இயக்குனர் தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் வெற்றி பெற்றனர்.இத்தேர்தலில் இயக்குனர்களாக வெற்றி பெற்ற நடராஜன், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், ஆனந்தகுமார், சின்னதுரை, கல்பனா ஆகியோர், அ.ம.மு.க., மாநில செயலாளர் வேல்முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாநில இளைஞரணி தலைவர் ஆறுமுகம், அம்மா பேரவை இணைச் செயலாளர் மணவழகன், பொறியாளரணி இணைச் செயலாளர் சிவராமன், இளைஞர் பாசறை சந்துரு, காத்தவராயன், கிளைச் செயலாளர் சுப்புராயன், ராஜேஷ், பசுபதி, ராஜாமணி, பெருமாள், திருஞானம், கவிராஜ், முத்து, செல்வராசு, அன்பு உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X