பொது செய்தி

இந்தியா

சோம்பட்டு கிராமத்தில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருக்கனுார்; வில்லியனூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சோம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.விழாவிற்கு திட்ட அதிகாரி சிவசாமி தலைமை தாங்கினார். இதில், செல்வம் எம்.எல்.ஏ., பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.விழாவில், திருக்கனுார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சம்பத், பாஸ்கர், பிரகாஷ், பரந்தாமன் உள்ளிட்ட கிராம

திருக்கனுார்; வில்லியனூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சோம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.விழாவிற்கு திட்ட அதிகாரி சிவசாமி தலைமை தாங்கினார். இதில், செல்வம் எம்.எல்.ஏ., பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.விழாவில், திருக்கனுார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சம்பத், பாஸ்கர், பிரகாஷ், பரந்தாமன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X