பொது செய்தி

இந்தியா

விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் முடிவை கைவிட மனு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
காரைக்கால்; காரைக்காலில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியை கிளைச்சிறையாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.காரைக்கால் ஆதி திராவிடர் அரசினர் மாணவர் விடுதி மீட்புக் குழு சார்பில் கலெக்டர் அர்ஜூன்சர்மா விடம் அளித்த மனுவில், கோவில்பத்து பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி பயன்பாடு இல்லாமல் பழுதடைந்துள்ளது.

காரைக்கால்; காரைக்காலில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியை கிளைச்சிறையாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.காரைக்கால் ஆதி திராவிடர் அரசினர் மாணவர் விடுதி மீட்புக் குழு சார்பில் கலெக்டர் அர்ஜூன்சர்மா விடம் அளித்த மனுவில், கோவில்பத்து பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி பயன்பாடு இல்லாமல் பழுதடைந்துள்ளது. இதனால் மாணவர் விடுதியை கிளைச்சிறையாக மாற்ற காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எனவே கிளைச் சிறை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும், என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X