பொங்கல் பரிசு ரூ.1000 முதல்வர் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொங்கல் பரிசு ரூ.1000 முதல்வர் தகவல்

Added : ஜன 12, 2021
Share
புதுச்சேரி; 'புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.200 சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில்

புதுச்சேரி; 'புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.200 சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, முதல்வர் நாராயணசாமியிடம் நேற்று கேட்ட போது, 'அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவதற் கான கோப்பு நிதித் துறைக்கு அனுப்பப்பட் டுள்ளது.இதுதொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X