லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 12, 2021
Share
திண்டிவனம்; திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது.திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 34ம் ஆண்டு திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது.அதனையொட்டி, அரங்கநாதருக்கும், ஆண்டாள்பிராட்டிக்கும் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தை பட்டாட்சியர்கள் ஸ்ரீதர், ரகுஸ்ரீதர் ஆகியோர் நடத்தினர்.

திண்டிவனம்; திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது.திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 34ம் ஆண்டு திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது.அதனையொட்டி, அரங்கநாதருக்கும், ஆண்டாள்பிராட்டிக்கும் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தை பட்டாட்சியர்கள் ஸ்ரீதர், ரகுஸ்ரீதர் ஆகியோர் நடத்தினர். உபயதாரர் பழனி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X