கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பில் சென்னகரம்பட்டியில் வயல்வெளி பள்ளி பயிற்சி திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.குழு தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பொருளாளர் மனிதாபிமானி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசன்னா பயிற்சி அளித்தனர். செயலாளர் பீர்முகமது நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement