பொது செய்தி

தமிழ்நாடு

வாடிவாசலில் தமிழ் வழி மரபு முறை திருமணம்: அனுமதி கோரி காதலர்கள் மனு

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : அலங்காநல்லுார் கேட்டுக்கடை கார்த்திகேயன் - வித்தியாதரணி.காதலர்களான இவர்கள் நேற்று மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் தமிழ் வழி மரபு முறையில் அலங்காநல்லுாரில் ஜன., 16 காலை 7:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் போது வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதிக்க கோரி மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், ''2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இருவரும்
 வாடிவாசலில் தமிழ் வழி மரபு முறை திருமணம்: அனுமதி கோரி காதலர்கள் மனு

மதுரை : அலங்காநல்லுார் கேட்டுக்கடை கார்த்திகேயன் - வித்தியாதரணி.காதலர்களான இவர்கள் நேற்று மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் தமிழ் வழி மரபு முறையில் அலங்காநல்லுாரில் ஜன., 16 காலை 7:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் போது வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதிக்க கோரி மனு அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், ''2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இருவரும் சந்தித்தோம். இரு வீட்டினர் விருப்பத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். கொரோனா பேரிடர் காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், எளிய முறை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜல்லிக்கட்டு துவங்கும் முன் வாடிவாசலில் திருமண உறுதியேற்பு செய்ய அனுமதி கேட்டுள்ளோம்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-202109:26:58 IST Report Abuse
ஆரூர் ரங் மாடு சாட்சியாக? 🤭
Rate this:
13-ஜன-202103:36:14 IST Report Abuse
குமார்மாட்ட தான்டா தெய்வம்னு சொல்லுறீங்க. அப்புறம் ஏண்டா உங்களுக்கு எரியுது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X