பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருமங்கலம் : தொழிலாளர் துறை சார்பில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் வழங்கினார். கலெக்டர் அன்பழகன், தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் ஆணையர் குமரன், தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மேலுார்: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம்

திருமங்கலம் : தொழிலாளர் துறை சார்பில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

கலெக்டர் அன்பழகன், தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் ஆணையர் குமரன், தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மேலுார்: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தொழிலாளர் நலவாரிய ஆய்வாளர் சிவசங்கரி தலைமையில் மேலுார், கொட்டாம்பட்டியை சேர்ந்த 1110 பேருக்கு வழங்கப்பட்டது.உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் டி.ஐ.ஜி., ராஜேந்திரன், எஸ்.பி., சுஜித்குமார், டி.எஸ்.பி., ராஜன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வாலாந்தூர், கருமாத்துாரில் மக்களைச் சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X