பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் நந்தவனத்தில் நட்சத்திர மரக்கன்றுகள்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் நடபட்டது.மார்கழி மாதம் 27ம் நாள், கூடாரவல்லி திருநாளாகும். இதை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள் கோயிலில் நுாறு கிண்ணங்களில் அக்கரவடிசல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் நடந்த

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் நடபட்டது.மார்கழி மாதம் 27ம் நாள், கூடாரவல்லி திருநாளாகும். இதை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள் கோயிலில் நுாறு கிண்ணங்களில் அக்கரவடிசல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும்விழாவில் தென்மண்டல ஐ.ஜி.,முருகன், தக்கார் ரவிச்சந்திரன், சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார், செயல் அலுவலர் இளங்கோவன், டி.எஸ்.பி.,நமச்சிவாயம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X