பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.மூணாறில் கொரோனாவுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரித்ததால் கொச்சி --தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழயை மூணாறு ரோட்டில் நகரையொட்டி உள்ள தோட்டக்கலைதுறைக்குச் சொந்தமான காய்கறி கடை முதல் ஹைடல் பூங்கா வரை

மூணாறு : மூணாறில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

மூணாறில் கொரோனாவுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரித்ததால் கொச்சி --தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழயை மூணாறு ரோட்டில் நகரையொட்டி உள்ள தோட்டக்கலைதுறைக்குச் சொந்தமான காய்கறி கடை முதல் ஹைடல் பூங்கா வரை ரோட்டோரத்தை ஆக்கிரமித்து பிளாஸ்டிக் சாக்குகளால் கடைகளைஅமைத்தனர்.அவை போக்குவரத்துக்கு இடையூறாகவும்,சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இருந்தன.தேவிகுளம் சப்- கலெக்டர் பிரேம்கிருஷ்ணன் உத்தரவுபடி மூணாறு சிறப்பு தாசில்தார் ஜோய் தலைமையில் வருவாய்துறை, ஊராட்சி ஊழியர்கள் போலீசாரின் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X