வடலுார்; வடலுார் குருகுலம் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தாளாளர் செல்வராஜ், தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., நந்தகோபால் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பூர்ணிமாதேவி, ரங்கநாதன், உலகநாதன், உதவி தலைமை ஆசிரியர்கள் வேலவன், நவமணி, குருபிரசாத் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement