பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Added : ஜன 12, 2021
Share
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அருண் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித்தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி,

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அருண் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித்தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, அரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் 139 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X