ரத்த தான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான முகாம்

Added : ஜன 12, 2021
Share
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை மற்றும் அன்னை இந்திரா அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன், லியோனார்டு மருத்துவமனை ஊழியர்கள்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை மற்றும் அன்னை இந்திரா அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன், லியோனார்டு மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X