சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : சுக்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணியரசன், 29. இவரை ஜல்லிபட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் , மகேஸ்வரன், சஞ்சீவி உள்பட ஒரு கும்பல் கடந்த சில தினங்களுக்கு தாக்கியதில் காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மணியரசனின் அண்ணன் காசிநாதன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு தம்பியை

நிலக்கோட்டை : சுக்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணியரசன், 29. இவரை ஜல்லிபட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் , மகேஸ்வரன், சஞ்சீவி உள்பட ஒரு கும்பல் கடந்த சில தினங்களுக்கு தாக்கியதில் காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மணியரசனின் அண்ணன் காசிநாதன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு தம்பியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X