சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ள நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகம் முற்றுகை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தை முற்றகையிட்டனர். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கதிர்கள் கீழே சாய்ந்த தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. பழுவங்காடு,முப்பையூர், வெட்டிவயல் கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள் மழைநீர் இறங்கி பயிர்கள் நாசமாகி விட்டதாகவும், ஏக்கருக்கு ரூ. 20ஆயிரம் வரை

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தை முற்றகையிட்டனர்.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கதிர்கள் கீழே சாய்ந்த தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. பழுவங்காடு,முப்பையூர், வெட்டிவயல் கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள் மழைநீர் இறங்கி பயிர்கள் நாசமாகி விட்டதாகவும், ஏக்கருக்கு ரூ. 20ஆயிரம் வரை செலவழித்துள்ளதாகவும், அரசு வெள்ள நிவாரணம் வழங்கவேண்டுமென கோரி அழுகிய பயிருடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X