பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டையில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட இணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ஏற்பாட்டில் நடந்தது. நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அழகய்யா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகிர்உசேன், கருணாநிதி, இளங்கோ, மும்தாஜ்பேகம், நகரமகளிரணி அமைப்பாளர் ராசாத்தி, நிர்வாகிகள்

தேவகோட்டை : தேவகோட்டையில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட இணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ஏற்பாட்டில் நடந்தது. நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அழகய்யா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகிர்உசேன், கருணாநிதி, இளங்கோ, மும்தாஜ்பேகம், நகரமகளிரணி அமைப்பாளர் ராசாத்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X