கண்மாயில் வேன் கவிழ்ந்து பெண் பலி: 9 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் வேன் கவிழ்ந்து பெண் பலி: 9 பேர் காயம்

Added : ஜன 12, 2021
Share
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே சிவகங்கை ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கண்மாயில் கவிழ்ந்ததில் பெண் இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.ராமநாதபுரம் கீழக்கரை அருகே களிமாங்குண்டை ச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் பழநிக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றனர். செல்லும் வழியில் பிள்ளையார்பட்டிக்கு செல்ல திருப்புத்துார் வந்த போது, நேற்று மதியம் 3:30 மணிக்கு

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே சிவகங்கை ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கண்மாயில் கவிழ்ந்ததில் பெண் இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் கீழக்கரை அருகே களிமாங்குண்டை ச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் பழநிக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றனர். செல்லும் வழியில் பிள்ளையார்பட்டிக்கு செல்ல திருப்புத்துார் வந்த போது, நேற்று மதியம் 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த வேன் ஜமீன்தார்பட்டி அருகில் உள்ள கண்மாயில் கவிழ்ந்தது.அதில் மணி மனைவி ஆறுமுகம்65, இறந்தார். மேலும் 9 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X