ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ரூ.2.47 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,47,820 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள், ஒருவருக்கு காதொலி கருவி, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணை ஒருவருக்கு வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ.,சிவகாமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனிதுணை கலெக்டர் சிவசங்கரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement